பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இந்திய அரசு புதன் அதிகாலை ஒன்பது இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த ஒன்பது இடங்கள் என்னென்ன என்பதை கர்னல் சோபியா குரேஷி தெரிவித்திருந்தார். இந்த ஒன்பது இடங்கள் என்னென்ன, அவை ஏன் தேர்வு செய்யப்பட்டன என்பது பற்றி இந்தியா விளக்கமளித்துள்ளது.