பாகிஸ்தான்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால் ஒரேநாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 25 நாட்களில் பருவமழையால் 159 உயிரிழந்த நிலையில், 393 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன
The post பாகிஸ்தானில் கனமழையால் ஒரேநாளில் 63 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.