இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முத்தக்கியின் செய்தியாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு தவிர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் இதனை மறுத்துள்ளார். பாகிஸ்தானுடனான மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.