“தாக்குதல் நடத்த இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் பாகிஸ்தான் நேரடியாக ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் செல்வாக்கை காட்டுவதுடன், இந்தியாவுடன் ஆப்கானிஸ்தானுக்கு அதிகரித்து வரும் நெருக்கம் குறித்து அதன் கவலையையும் இந்த தாக்குதல் உணர்த்துகிறது,”