பாக். தாக்குதலில் உயிரிழந்த 2 குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து உமர் அப்துல்லா ஆறுதல் கூறியுள்ளார். பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். துயரமான நேரத்தில் மக்களுடன் இருப்பது அரசின் கடமை எனவும் முதல்வர் உமர் அப்துல்லா பேட்டி அளித்துள்ளார்.
The post பாக். தாக்குதலில் உயிரிழந்த 2 குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து உமர் அப்துல்லா ஆறுதல்! appeared first on Dinakaran.