1908 முதல் 1918 வரை, பத்து ஆண்டுகள் புதுச்சேரியில் தங்கியிருந்தார் பாரதியார். ஆனால் சென்னையில் இருந்த பாரதியார் ஏன் புதுச்சேரியில் சென்று பத்து ஆண்டுகள் தங்கியிருந்தார்? அவர் 1918இல், மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த தமிழ்நாட்டுக்கு திரும்ப ‘மன்னிப்பு’ கடிதம் எழுதிக் கொடுத்தாரா?

