‘அகண்டா 2’ படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக சம்யுக்தா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘அகண்டா 2’ படத்தின் படப்பிடிப்பு கும்பமேளாவில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆந்திராவில் கிராமம் ஒன்றில் சண்டைக் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறது. தற்போது இப்படத்தின் நாயகியாக சம்யுக்தாவை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு.