பாரீஸ்: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான் அறிவித்துள்ளார். இம்முடிவு செப். மாதம் | நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இம்முடிவு வழிவகுக்கும் என அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு மெக்ரான் கடிதம் எழுதி உள்ளார்.
The post பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் appeared first on Dinakaran.