திரையுலகில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவரும் மூத்த இயக்குநர் கே.பாக்யராஜுக்கு தமிழ்த் திரைத் துறையினரால் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. 73 வயதாகும் பாக்யராஜ், இப்போதும் ‘திரைக்கதை மன்னர்’ என்று தமிழத்திரையுலகத்தினரால் கொண்டாடப்படுகிறார். இந்த வயதிலும் நடிப்பு, ‘வெப் சீரிஸ்’, புதிய பட இயக்கம் என்று இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கும் கே.பாக்யராஜ் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி

