
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஜூப்ளி ஹில்ஸ் சிறுபான்மையினர் சங்கத்தினர் நேற்று முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது ரேவந்த் ரெட்டி பேசியதாவது:

