தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை பெற, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு தேசிய அரசியலில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு நிலைப்பாடு என்ன? மத்திய அரசு என்ன சொல்கிறது? தமிழ்நாடு அரசு பிஎம் ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுவிட்டு பின் நிராகரித்ததா? முழு பின்னணி