ஜனவரி மாதம் பிறக்கப் போகும் தனது குழந்தை, பிறப்பால் இந்திய குடிமகனாக இருக்கும் என்பதில் அவருக்கு நிம்மதி என்றாலும், தனது கணவரை நினைத்து சுனாலி கவலையில் இருக்கிறார். “நாங்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, நாங்கள் இந்தியர்கள். அவர்கள் ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தார்கள்?” என்று சுனாலி கேள்வி எழுப்புகிறார்.

