ஒசாமா பின்லேடனால் உலகின் எந்த மூலையிலும் பதுங்க முடியாத சூழலில், அப்போதைய தாலிபன் தலைவர் முல்லா ஒமர் தனது நாடான ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்தார். ஒசாமா – ஒமர் நட்பு எப்படிப்பட்டது? பின்லேடனை கொன்ற அமெரிக்காவால் தாலிபன் தலைவர் முல்லா ஒமரை கடைசி வரை நெருங்க முடியாதது ஏன்?