‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் உடன் நடிப்பதற்கு விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் உடன் நடிக்கவிருப்பவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சஞ்சய் சத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்களா என்பது தெரியவரும்.