கொடைக்கானல்: பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரக்கூடிய வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள் கொண்டுவரப்பட்டால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும். கொடைக்கானல் மலை பகுதியில் நெகிழி பொருட்கள், 5 லிட்டர் கேனுக்கு கீழ் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவரக்கூடிய வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும்! appeared first on Dinakaran.