அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பு முடிவு ஏதும் எட்டப்படாமலேயே நிறைவுற்றது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக இருவருமே கூறினர். டிரம்ப் – புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பில் என்ன நடந்தது? இந்தியா பற்றிய டிரம்ப் பேச்சு எதைக் காட்டுகிறது?
புதினை சந்தித்த பிறகு இந்தியா பற்றிய டிரம்பின் பேச்சு எதைக் காட்டுகிறது?
Leave a Comment