திபெத்திய பௌத்த மதத்தில் தலாய் லாமா மிக உயர்ந்த ஆன்மீக தலைவர்.ஜூலை 6ம் தேதி தற்போதைய தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுவார். பிறந்த நாளுக்கு முன்னதாக, அடுத்த வாரிசு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.