விழுப்புரம் : விழுப்புரத்திலிருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் புதுச்சேரி பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழ் இறங்கியது; பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்ட நிலையில் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்
The post புதுச்சேரி பயணிகள் ரயிலின் சக்கரங்கள் இறங்கியது appeared first on Dinakaran.