புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் அசோகர் கட்டிய மகாபோதி கோவில் யாருக்குச் சொந்தம் என்பதில் பௌத்தர் – இந்து ஆகிய இருதரப்புக்கும் இடையே சர்ச்சை நீடிக்கிறது. புத்த கயாவில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பௌத்த துறவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கே என்ன நடக்கிறது? இதன் பின்னணி என்ன?