ஆஸ்திரேலிய ஊடகங்கள், கவுன்டி வீரர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி இருப்பவர், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரி்த் பும்ராதான்.
ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்களில் அபாரமான வெற்றியைப் பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது, பும்ராவின் வேகப்பந்துவீச்சுதான்.
பும்ராவின் ‘பந்துவீச்சு ஸ்டைல்’ விமர்சிக்கப்படுவது ஏன்? ஆஸ்திரேலிய அணி கலக்கத்தில் உள்ளதா?
Leave a Comment