பத்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு உயர்த்தியதற்காக நேபாளம் உலகளவில் கொண்டாடப்படுகிறது. ஆனால், அங்கு புலிகள் அதிகமாக இருப்பதாகவும், காட்டுப் புலிகளை செல்லப் பிராணிகளாக பிற நாடுகளுக்குக் கொடுக்கலாம் எனவும் நேபாள பிரதமர் கூறுகிறார். என்ன காரணம்?