சென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் கல்லூரிப் பேருந்து, கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், பைக்கில் வந்த தந்தை, மகன் பலத்த காயம் அடைந்தனர். சாய்ராம் கல்லூரியைச் சேர்ந்த பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது.
The post பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் கல்லூரிப் பேருந்து, கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து..!! appeared first on Dinakaran.