பெண்கள் கழிப்பறையில் பேனா கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் – கைது செய்த காவல்துறை
Share
SHARE
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மற்றும் நிர்வாக அலுவலகப் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் பேனா கேமரா பொருத்தியதாக கைது செய்யப்பட்ட மருத்துவர், பயிற்சியிலிருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.