குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவோரை கட்சி பொறுப்பாளர்களாக வைத்திருக்கும் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் பெண்கள் மீது சிறிதும் அக்கறையில்லை என்று அமைச்சர் கீதாஜீவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தில் கடந்த இரு வாரங்களாக மக்களைக் குழப்பி கபட நாடகம் நடத்தி வந்தன