பெரியார் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், நீலாங்கரையில் அமைந்துள்ள சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். என்ன நடந்தது?