உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் வசிக்கும் பாதல் பாபு, சமூக ஊடக தளமான முகநூலில் தொடங்கிய நட்பு, பாகிஸ்தானின் மண்டி பஹவுதீனில் உள்ள சிறையில் அவரைத் தள்ளும் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இந்திய இளைஞர் பேஸ்புக் தோழியைத் தேடி பாகிஸ்தான் சென்றது எப்படி?