சென்னை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த திருத்தம் பட்டியலின மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை மத்திய அரசு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு வடமாநிலங்களில் பட்டியலின அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதில் இறந்து போன குடும்பத்தினருக்கு மத்திய அரசு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வாண்டு ஏப்.