சென்னை: பொது போக்குவரத்தில் பயணம் செய்ய கொண்டுவரப்பட்ட சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் முதற்கட்டமாக 50,000 அட்டைகள் SBI மூலம் கட்டணமின்றி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ‘சிங்கார சென்னை’ பயண அட்டை திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.