சென்னை: பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 5 மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார்.
The post பொன்னை சுகாதார நிலையத்துக்கு மருத்துவர்கள்: துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.