திருச்சி: பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பொருளாதாரத்தில் 9.69 விழுக்காடு என்பது தமிழ்நாடு இதுவரை பார்க்காத வளர்ச்சி அடைந்துள்ளது. தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 5ல் ஒரு பங்கு தமிழ்நாட்டில்தான் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி ஐநா விருதை பெற்றுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பெருமித அடையாளங்களை உருவாக்கி வருகிறோம்.
The post பொருளாதாரத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.