இந்தியாவின் பொருளாதாரம் சீனாவை விட பின்தங்கிய நிலையில் இருப்பதாக புகழ்பெற்ற எழுத்தாளர், கட்டுரை ஆசிரியர் மற்றும் உலகளாவிய முதலீட்டாளர் ருசிர் ஷர்மா கருதுகிறார். இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த, அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.