கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அதிரடி தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரங்கள் 12 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு: தண்டனை விவரங்கள் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு appeared first on Dinakaran.