சென்னை: போகி பண்டிகையை முன்னிட்டு பயன்பாட்டில் இல்லாத 87.32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 11 முதல் ஜன.16 வரை 34,748 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றபட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் 18.80 மெட்ரிக் டன் டயர், டியூப்கள் பெறப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
The post போகி பண்டிகையில் பயன்பாட்டில் இல்லாத 87.32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.