சென்னை: சென்னையில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். சிறப்பாக பணிபுரிந்த போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் குழுவினரை பாராட்டி வெகுமதி அளித்தார்.
The post போதைப்பொருள் பறிமுதல்: காவலர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.