போப் பிரன்சிஸிற்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் அவருக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்படும் ஆரம்ப நிலை பைலேட்டரல் நிமோனியா அதாவது இரு நுரையீரல்களிலும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக வாடிகன் தெரிவித்தது.
பைலேட்டரல் நிமோனியா என்றால் என்ன, அதனால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள் யார்?
போப் பிரான்சிஸை பாதித்த ‘பைலேட்டரல் நிமோனியா’ பற்றி தெரியுமா?
Leave a Comment