இது மகாராஷ்டிரா சாங்லி நகரின் மையத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இட்லி தொழிற்சாலை ஆகும். ஒவ்வொரு நாளும், இந்த தொழிற்சாலையில் 25,000 இட்லிகள் மற்றும் 2,000 லிட்டர் சூடான, சுவையான சாம்பார் தயாரிக்கப்படுகிறது. இவை பிரதானமாக, மொத்த விலையில் ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யப்படுகின்றன.