இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தாருக்கு ஆயிரம் கோடி சொத்துக்கள் இருப்பதாக ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தை மேற்கோள்காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்ட சொத்து விபரங்களை உலகப் புகழ்பெற்ற ஆனாய்சர்க்கஸ் குழு இணையத்தில் சிறப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
ராஜபக்ச சகோதரர்கள் 14 நாட்களில் நாட்டை விட்டு வெளியேறா விட்டால் அவர்களின் சொத்து விவரம் வெளியிடப்படும் என்ற நிபந்தனை அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ராஜபக்சக்களின் சொத்துக்கள் குறித்த முழுமையான விடயங்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு.