பிரிட்டனை சேர்ந்த பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆன ரே, மிகப்பெரிய பிரபலமாக இருந்தாலும், மக்கள் முன்பு வெற்றியை கொண்டாடுவது பயமாக இருப்பதாக கூறுகிறார்.
அவருக்கு பெரிய கனவுகள் இருந்தாலும் அதை நோக்கி செல்வதற்கு பயமாக இருப்பதாக அவர் கூறுகிறார். ஏன் அவர் அவ்வாறு உணர்கிறார்?
முழு விவரங்கள் காணொளியில்…
மக்கள் முன்பாக வெற்றியைக் கொண்டாட அஞ்சும் பிரிட்டன் பெண் பாடகர் ரே – என்ன காரணம்?
Leave a Comment