விழுப்புரம்: வழுதரெட்டியில் தனியார் மதுபான ஆலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று காலை 11 மணி முதல் 5 பேர் கொண்ட குழுவினர் தற்போது வரை சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
The post மதுபான ஆலையில் ED அதிகாரிகள் விடிய விடிய சோதனை appeared first on Dinakaran.