மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியருக்கு மூன்றாவது கர்ப்ப காலத்தில் மகப்பேறு விடுப்பு அளிக்க மறுப்பு தெரிவித்தது மருத்துவமனை விவகாரம். அதற்கு எதிராக அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு பதிவு செய்தார் அந்த செவிலியர். இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?