மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைய உள்ள பகுதியை மறு ஆய்வு செய்யுமாறு இந்திய புவியியல் துறைக்கு (GSI) மத்திய சுரங்க அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அரிட்டாபட்டியில் இந்திய புவியியல் துறை மறு ஆய்வு நடத்துவதால் என்ன நடக்கும்? இதுதொடர்பாக சூழலியல் நிபுணர்கள் கூறுவது என்ன?