மதுரை விமான நிலைய விரிவாகப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகும் வீடுகளைக் காலி செய்யாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணி என்ன? இந்தப் பணிகளுக்காக நிலம் கொடுத்த சின்ன உடைப்பு கிராம மக்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுவது ஏன்?