சென்னை: சென்னையில் மன வளர்ச்சிக் குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. தனது மகளை உடன் பயிலும் மாணவியும், வேறு சில ஆண் நண்பர்களும் தவறான வழியில் நடத்துவதாக அயனாவரம் போலீசில் மாணவியின் தந்தை புகார் அளித்திருந்தார்.
The post மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை தீவிரம்: போலீஸ் விளக்கம் appeared first on Dinakaran.