சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு முதல் உயிரினத்தை பூமியில் இருந்து விண்வெளி சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இந்த முதல் ‘விண்வெளி நட்சத்திரம்’ மாஸ்கோவின் தெருக்களைச் சேர்ந்த லைக்கா எனும் பெண் நாய். ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் தனியாக விண்வெளிக்குச் சென்றது லைக்கா. இதற்கு முன்பு எந்த மனிதனும் செல்லாத இடத்திற்குச் சென்று, மனித விண்வெளிப் பயணம் தொடங்குவதற்கு வழிவகுத்தது. மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற ‘லைக்கா’ நாய் எவ்வாறு இறந்தது?