ஹைதராபாத்தில் பெண் ஒருவர் காணாமல் போனதாக எழுந்த புகார், தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அந்த பெண்ணை கொன்று, உடலை துண்டுதுண்டாக்கி, குக்கரில் போட்டு சமைத்ததாக ஊடகங்களில் வெளியான தகவலே அதற்கு காரணம். காணாமல் போன மாதவி என்ன ஆனார்?