மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா இன்று கோலாகலமாக களைகட்டியது. ராஜகோபாலசுவாமி மீது வெண்ணை அடித்து திரளான பக்தர்கள் வழிபாடு வழிபாடு நடத்தினர்.
The post மன்னார்குடி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா கோலாகலம்: பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.