மயிலாடுதுறை: பொங்கல் பண்டிகையை ஒட்டி மயிலாடுதுறையில் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு விலை ரூ.600 ஆக எகிறியது. 10 கரும்பு கொண்ட கட்டு ஒன்றின் உயரத்திற்கு ஏற்றாற்போல் ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கரும்பின் விலை அதிகமாகவே விற்கப்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
The post மயிலாடுதுறையில் ஒரு கட்டு கரும்பு விலை ரூ.600க்கு விற்பனை appeared first on Dinakaran.