கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. மருதமலை கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய நாட்களில் மலைக் கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும் கோயில் பேருந்து மூலம் சென்று தரிசனம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு விதிப்பு appeared first on Dinakaran.