இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அவரது மகன் யோஷித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு இல்லத்தை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் என்ன நடக்கிறது?