சென்னை: மாமல்லபுரம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு ஆய்வகம் நிறுவப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். எழும்பூரில் அருங்காட்சியக வளாகத்தில் சிந்து வெளி பண்பாடு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
The post மாமல்லபுரம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு ஆய்வகம் நிறுவப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு appeared first on Dinakaran.